நாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 31ஆக அதிகரித்துள்ளது.