பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;
தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிய கொவிட் தொற்றாளர் பிடிப்பட்டார்
- Master Admin
- 06 January 2021
- (561)

தொடர்புடைய செய்திகள்
- 12 August 2025
- (113)
மாற்றங்களை அடியோடு வெறுக்கும் ராசியினர்...
- 31 October 2020
- (684)
கொரோனா தொற்று: நேற்று அடையாளம் காணப்பட்ட...
- 25 March 2021
- (603)
மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
யாழ் ஓசை செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.