திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 05 January 2021
- (990)

தொடர்புடைய செய்திகள்
- 26 February 2021
- (508)
சொத்து தகராறு: தம்பி மனைவியை கத்தியால் வ...
- 19 February 2021
- (566)
பிறந்த ஒரு வாரத்தில் பெண் குழந்தை மர்ம ம...
- 07 February 2021
- (427)
நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார்- போரூ...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் குழந்தையற்ற தம்பதியினருக்கு முக்கிய அறிவித்தல்
- 16 October 2025
சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவர் ; ஒருவர் பெண்
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.