இலங்கையில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 02 January 2021
- (481)
தொடர்புடைய செய்திகள்
- 06 December 2023
- (2634)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
- 11 September 2025
- (267)
மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் அதிர்ஷ்ட...
- 11 May 2021
- (788)
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர்...
யாழ் ஓசை செய்திகள்
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 27 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
