மன்னார் -நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ஒருவர் ஆற்றில் நீராட சென்ற நிலையில் இன்று மாலை காணாமல் போயுள்ளார்.
மன்னார் அரிப்பு பாலப்பகுதியின் கீழ் அருவி ஆற்றில் நீராட சென்ற ஐந்து கிராம சேவகர்கள் உட்பட 6 பேர் நீராடியுள்ளனர்.
இதன் போது அதிக நீர் வரத்து காரணமாக கிராம அலுவலர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
விடயம் அறிந்த மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்ட நிலையில் நான்கு கிராம சேவகர் உட்பட ஐவர் மீட்கப்பட்டனர்.
எனினும் தோம்ஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர் இது வரை மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
கிராம சேவகர் நீரில் மூழ்கி மாயம்
- Master Admin
- 29 December 2020
- (383)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2026
- (153)
இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கிய...
- 17 February 2021
- (590)
வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!
- 11 September 2024
- (348)
இந்த தேதியில் பிறந்தவர்கள் கஞ்சர்களாக இர...
யாழ் ஓசை செய்திகள்
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
- 30 August 2026
எருக்கன் பூவின் ரகசியம்!
- 30 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
