நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 427 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,381 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 22 December 2020
- (846)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (535)
பொல்லால் தாக்கி நபரொருவர் கொலை
- 24 September 2024
- (272)
இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு possess...
- 25 November 2024
- (408)
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 1...
யாழ் ஓசை செய்திகள்
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை
- 03 October 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!
- 03 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
- 03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
- 03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
