பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!
- Master Admin
- 21 December 2020
- (676)
தொடர்புடைய செய்திகள்
- 26 June 2024
- (234)
இயற்கையாகவே புருவங்களை அடர்த்தியாக்கணுமா...
- 13 November 2024
- (283)
கனவில் கடவுள் உருவங்கள் வந்தால் என்ன அர்...
- 09 March 2024
- (316)
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறீங்க...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
- 15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
- 15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
