திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார 54 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (20) அதிகாலை 2.45 மணியளவில் தமது பணியின் போது நெஞ்சு நோவு என மயக்கமடைந்துள்ளார்.
அவரை திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர் .
சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை புரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம்
- Master Admin
- 20 December 2020
- (877)
தொடர்புடைய செய்திகள்
- 08 April 2021
- (527)
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதி...
- 24 June 2024
- (373)
இந்த 4 தேதில பிறந்தவங்க அதிபுத்திசாலியா...
- 13 August 2025
- (221)
பணக்கார யோகம் தரும் பரிகாரம்.. எப்படி செ...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
