தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லைடிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தகவல்களை உள்ளடக்க கால எல்லை நீடிப்பு
- Master Admin
- 17 December 2020
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 19 August 2024
- (592)
அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ரா...
- 12 November 2025
- (92)
சனிப்பெயர்ச்சி ; வாழ்க்கையே மாறப்போகும்...
- 21 December 2025
- (102)
ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை
- 24 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
