நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில்
அக்கரைப்பற்று - 5
அக்கரைப்பற்று - 15
அக்கரைப்பற்று நகரம் - 3
அட்டாளைச்சேனை பொலிஸ் பகுதியில்,
பாலமுனை - 1
ஒலுவில் - 2
அட்டாளைச்சேனை - 8
ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில்
ஆலையடிவேம்பு - 8/1
ஆலையடிவேம்பு - 8/3
ஆலையடிவேம்பு - 9
அதேபோல், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை முதல் பல பிரதேசங்கள் முடக்கம்!
- Master Admin
- 17 December 2020
- (1382)

தொடர்புடைய செய்திகள்
- 09 June 2024
- (195)
பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா.. உண்ம...
- 17 March 2025
- (158)
கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல...
- 17 March 2025
- (111)
2025 பங்குனி மாத ராசிப்பலன்: மேஷம் முதல்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்திய நபர் கைது!
- 17 March 2025
பெண் வைத்தியர் பலாத்காரம்; விளக்கமறியல் நீடிப்பு
- 17 March 2025
டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் மாயம்
- 17 March 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 17 March 2025
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.