புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ஜாக் என்ற ஜெகன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் ஜெகன் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜெகன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு செல்போன், பேட்டரி இருந்தது. அதனை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புதுவை சிறையில் கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
- Master Admin
- 16 December 2020
- (466)
தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (1125)
காதலன் விபத்தில் பலியானதால் இளம்பெண் தூக...
- 16 December 2020
- (686)
நாளை மின் நிறுத்தம்
- 16 December 2020
- (766)
அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகள...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
