வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மோட்டார் வாகனம் பதிவு செய்யப்படும்போது, பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்படுகிறது, இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தில் மூலம் அடையாளம் காண முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய முறையின்படி, ஒவ்வொரு முறையும் மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனம் மாற்றப்படும் போது எண் தகடுகளை மாற்ற வேண்டியதில்லை.
வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் அகற்றம்
- Master Admin
- 15 December 2020
- (401)
தொடர்புடைய செய்திகள்
- 11 March 2024
- (280)
கறி சுவையை மிஞ்சும் மீல்மேக்கர் மிளகு வற...
- 12 March 2025
- (346)
குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர...
- 09 August 2025
- (155)
தீக்காயம் ஏற்பட்டால் உடனே இந்த தவறை மட்ட...
யாழ் ஓசை செய்திகள்
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை
- 12 September 2026
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
- 12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
- 12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
