வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்த நான்கு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த கொவிட் தொற்றாளர்கள் நான்கு பேரும் கடந்த 12 ஆம் திகதி விடுவிக்கப்படவிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் சிகிச்சை நிலையத்தில் இருந்து மின்னணு உபகரணங்கள் மற்றும் வேறு உபகரணங்கள் சில திருப்பட்டுள்ளதாக அந்த நிலையத்திற்கு பொறுப்பான வைத்தியர் தெரிவித்துள்ளார்.
4 கொவிட் தொற்றாளர்கள் இணைந்து செய்த காரியம்!
- Master Admin
- 14 December 2020
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (194)
கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற...
- 12 November 2020
- (744)
இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவ...
- 15 May 2021
- (533)
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
