யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர்.
அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் கோர விபத்து சிறுவன் உட்பட இருவர் பலி - மூவர் படுகாயம்
- Master Admin
- 09 December 2020
- (497)

தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (483)
தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்...
- 25 March 2021
- (419)
சிறைச்சாலைக்குள் மர்மப் பொதியை வீசிவிட்ட...
- 16 March 2025
- (172)
2025-ல் செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிக...
யாழ் ஓசை செய்திகள்
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
இன்றைய ராசிபலன் - 17.03.2025
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.