அக்கரபத்தனை - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (09) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில் பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார். நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளார் என சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த தோட்டத்தில் சுமார் 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே தனிமைப்படுத்தலை தொடர்வதா அல்லது பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்
அக்கரபத்தனையில் ஒரு பிரிவுக்கு முழுமையான பயணக்கட்டுப்பாடு
- Master Admin
- 09 December 2020
- (373)
தொடர்புடைய செய்திகள்
- 21 January 2021
- (596)
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகு...
- 18 March 2021
- (665)
இன்று மேலும் 989 பேருக்கு புதிதாக கொரோனா...
- 09 July 2020
- (419)
யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- 06 February 2025
தேங்காய் தட்டுப்பாடுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்வு
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது..
- 02 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.