திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று பிறப்பித்துள்ளார். கொட்போ,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35,30,மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மதுபோதையில் வீதியால் சென்ற வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்களுக்குக்கு எதிராக விளக்கமறியல்
- Master Admin
- 10 June 2020
- (552)
தொடர்புடைய செய்திகள்
- 11 June 2020
- (523)
கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவ...
- 23 May 2026
- (101)
ராகுவின் பிடியில் இருந்து விடுதலை... இந்...
- 11 June 2020
- (519)
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
