ரெட்மி பிராண்ட் பெயரில் ஷாவ்மி நிறுவனம், 1.4 அங்குல எல்சிடி தொடுதிரையுடன் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் ஏறக்குறைய ஆப்பிள் வாட்ச்-ஐ குளோனிங் செய்தது போன்று காணப்படுகிறது. 230 எம்ஏஎச் பேட்டரி, 35 கிராம் எடையுள்ள இந்த வாட்ச், தூங்கும் நேரம், இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை 30 நாட்களுக்கு சேமித்து வைத்து தகவல்களை வழங்கும். புளூடூத் 5.0, என்எப்சி வசதியுடன் வருகிறது. ஆப்பிள், ஆன்டிராய்டு போன்களுடன் உடன் இணைத்து பயன்படுத்தலாம். 2 மணி நேரம்சார்ஜ் செய்தால் 7 முதல் 12 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும். சீனாவில் 299 யுவானுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ₹3,400.
ஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை சுமார் ரூ.3,400
- Master Admin
- 05 December 2020
- (455)

தொடர்புடைய செய்திகள்
- 17 June 2023
- (154)
ஒரே ஒரு எலுமிச்சை போதும்! அடுத்தடுத்து வ...
- 12 March 2024
- (170)
உடலில் வைட்டமின் பி அதிகரிக்க வேண்டுமா?...
- 19 November 2020
- (964)
திருமணம் ஆகாத பெண்களே உஷார்... எச்சரிக்க...
யாழ் ஓசை செய்திகள்
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
இன்றைய ராசிபலன் - 17.03.2025
- 17 March 2025
சினிமா செய்திகள்
விருது விழாவுக்கு சேலையில் ஹாட் ஆக வந்த மீனாட்சி சவுத்ரி
- 17 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.