சகல சிறைச்சாலைகளிலும் பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளில் விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகளுக்கு பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்களை சமூகப்படுத்த வேண்டும். எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் உள்ள கொவிட்-19 தொற்றாளர்கள் அனைவரையும் ஒரு சிறைச்சாலைக்கு மாற்றி சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்
- Master Admin
- 05 December 2020
- (428)
தொடர்புடைய செய்திகள்
- 09 April 2024
- (422)
ருத்ராட்சை மாலை அணிந்துள்ளீர்களா? அப்போ...
- 29 December 2020
- (465)
கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மே...
- 07 October 2024
- (244)
நாளுக்கு நாள் அதிகரிக்கும் OTP மோசடிகள்:...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 20 July 2026
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
