புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஷமாகான்(45) என்பவரது மகளும், டெல்லிவாழ் வாலிபரும் காதலர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், காதலன் கடந்த திங்களன்று பெண்ணை நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த வாலிபர் ஆத்திரத்தில் தன்னிடம் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்து பெண்ணை நோக்கி சுட்டார். இதனை கண்ட பெண்ணின் தாயார் தனது மகளை காப்பாற்ற அவரை தடுத்து முன்னே சென்றபோது, துப்பாக்கி குண்டு அவர் மீது பாய்ந்து இறந்துவிட்டார். போலீசார் தப்பியோடிய பெண்ணின் முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, குண்டடிபட்ட இளம் பெண் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்ககள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தார்.
திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் பெண்ணின் தாயார் கொலை: காதலன் வெறிச்செயல்
- Master Admin
- 03 December 2020
- (471)
தொடர்புடைய செய்திகள்
- 19 November 2020
- (368)
அபார ஞாபக சக்தியால் சாதனையாளர் புத்தகத்த...
- 14 December 2020
- (329)
லாரி மீது கார் மோதல்- பெண் பலி
- 23 February 2021
- (380)
இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ள...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையின் தென்கிழக்கு வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
- 22 December 2024
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 22 December 2024
வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
- 22 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
- 21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
- 19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
- 17 December 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.