இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறை கைதிகளும் அடங்குவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 02 December 2020
- (916)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2023
- (319)
மீண்டும் குறைந்த தங்கம் விலை - வெளியான ந...
- 01 April 2021
- (538)
ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இர...
- 22 March 2021
- (758)
பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது ம...
யாழ் ஓசை செய்திகள்
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்
- 28 April 2026
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
