திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று பார்த்த போது கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு
- Master Admin
- 20 November 2020
- (537)
தொடர்புடைய செய்திகள்
- 29 June 2025
- (157)
உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கே...
- 05 December 2020
- (871)
புரெவி புயலின் தற்போதைய நகர்வு குறித்து...
- 07 May 2025
- (558)
இணையத்தை ஆக்கிரமிக்கும் சீசன் ரெசிபி: நா...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் குறைகிறது அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
- 26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்
- 26 September 2026
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு
- 25 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல்
- 26 September 2026
The Heart of Beast: திரை விமர்சனம்
- 25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
- 25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
