உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 64 இலட்சத்து 55 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 378,069 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து 29 இலட்சத்து 30,682 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.