ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இன்று இரவு 8.30 மணிக்கு அவர் இவ்வாறு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஷேட உரை எப்.எம் தெரண, ரிவி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக ஔிபரப்பப்பட உள்ளது.