கொவிட் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நபரொருவர் கண்டி, ஹன்தான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்றைய தினம் (16) கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
கொவிட் மரணம் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த மற்றுமொரு நபரொருவர் கடந்த தினம் கடுகன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொவிட் மரணம் தொடர்பில் பொய் பிரச்சாரம் - மற்றுமொரு நபர் கைது
- Master Admin
- 16 November 2020
- (356)
தொடர்புடைய செய்திகள்
- 19 November 2020
- (644)
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
- 12 July 2020
- (1444)
மீண்டும் மூடப்படும் பாடசாலை? மாணவர்களுக்...
- 13 July 2020
- (549)
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்...
யாழ் ஓசை செய்திகள்
தேங்காய் தட்டுப்பாடுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்வு
- 06 February 2025
விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
- 05 February 2025
உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
- 05 February 2025
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
- 04 February 2025
நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
- 04 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.