தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த முறை ஒரு பிரபல இயக்குனர் மற்றும் நடிகை தான் அந்த கிசுகிசுவில் சிக்கியது.

கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தரும் இயக்குநர் தற்போது தன் அடுத்தப்படத்தின் வேலையில் செம பிஸியாக உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் அந்த இயக்குனர் ஒரு நடிகையின் வீட்டில் இருப்பதாக சில கிசுகிசுக்கள் எழுந்துள்ளது, அதற்கான புகைப்படங்களும் லீக் ஆகி வருகிறது.

பிரபல நடிகையுடன் காதலில் இருக்கிறாரா அந்த சென்சேஷ்னல் இயக்குனர் | Gossip Popular Director Is In Love With Actress

இந்நிலையில் அந்த நடிகை ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகிய தமிழ் நடிகை, அங்கிருந்து தென்னிந்திய மொழிகளில் கலக்கிய இவர் பல காதல் தோல்விகளை கடந்து வந்தவர்.

பிரபல நடிகையுடன் காதலில் இருக்கிறாரா அந்த சென்சேஷ்னல் இயக்குனர் | Gossip Popular Director Is In Love With Actress

தற்போது இவர்கள் காதலில் இருப்பதாக வரும் செய்தி ஒட்டு மொத்த கோலிவுட் தாண்டி தென்னிந்தியாவையும் அதிர்ச்சியாக்கியுள்ளது, இதைவிட அந்த இயக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.