லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி ஏற்கனவே வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் தாராளமான நிர்வாணக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால், இளைஞர்களை பாசிட்டிவான வழிக்கு வழி நடத்திச் செல்லும் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்துக்காக முழு நிர்வாணமாக அவர் நடித்திருப்பது கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
ராம்சரண் நடித்த பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கண்ட இடத்தில் கேமரா வைத்து அவரை Objectify படுத்தி விட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதற்கு முன் வரை பிகினி போட்டோக்களை சர்வ சாதாரணமாக அணிந்து வந்த ஜான்வி கபூர் அதன் பின்னர், இன்ஸ்டாவில் கூட கன்ட்ரோல் கிளாமரையே காட்ட ஆரம்பித்துள்ளார்.
ஆனால், விளம்பர படத்துக்காக ஆடையே அணியாமல் வெறும் ஸ்போர்ட்ஸ் உபகரணங்களையும், பந்துகளையும் மட்டுமே வைத்து தனது அங்கங்களை கொஞ்சமாக மறைத்துக் கொண்டு முழு ஆபாசமாக சிட்னி ஸ்வீனி தனது உடலை தற்போது மொத்த காட்சிப் பொருளாக மாற்றியிருப்பது வெட்கக் கேடு என சர்வதேச அளவில் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
விளம்பர படத்தில் நிர்வாணமாக: Euphoria, Immaculate, The White Lotus, The Handmaid's Tale என ஏகப்பட்ட படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் கவர்ச்சி கன்னியாகவே வலம் வருகிறார் சிட்னி ஸ்வீனி. இன்ஸ்டாகிராமில் அவருக்கு 25 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். Novig எனும் ஸ்போர்ட்ஸ் டிரேடிங் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தற்போது முற்றும் துறந்த பெண்ணாக அவர் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் படு ஆபாசமாக நடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குவியும் கண்டனம்: காண்டம் விளம்பரத்துக்காக நிர்வாண கோலத்தில் சிட்னி ஸ்வீனி நடித்திருந்தால் கூட இந்தளவுக்கு அவருக்கு கண்டனங்கள் குவிந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான். ஆனால், ஸ்போர்ட்ஸ் விளம்பரம் என சொல்லி விட்டு, விளம்பரம் முழுவதும் வித விதமான ஸ்போர்ட்ஸ்களை அறிமுகப்படுத்துவதாக ஆடையின்றி ரொம்பவே ஆபாசமாக நடித்துள்ளார் என ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சர்வதேச அளவில் ரசிகர்கள் சிட்னி ஸ்வீனியை போட்டு பொளந்து வருகின்றனர். சிட்னி ஸ்வீனிக்கு இனிமே டிரெஸ் வாங்குற செலவே மிச்சம், இப்படித்தான் ஆடை அணியாமலே சம்பாதிப்பது எப்படி என கற்றுக் கொண்டுள்ளார் என ரோஸ்ட் செய்து வருகின்றனர்.
முட்டுக்கொடுக்கும் ஃபேன்ஸ்: இன்னொரு பக்கம் சிட்னி ஸ்வீனியை அந்த கோலத்தில் பார்த்து ஹேப்பியான ரசிகர்கள், இப்படியெல்லாம் நடிக்க துணிச்சல் தேவை, எங்க தலைவிக்கு அது ரொம்பவே அதிகமா இருக்கு, பாடி பாசிட்டிவிட்டியுடன் பாசிட்டிவாக ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தில் நடித்து அனைத்து இளைஞர்களிடம் எப்படி கொண்டு செல்கிறார் பாருங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
