மலையாளத் திரையுலகில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். தன்னுடைய கண்ணசைவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

ஆனால் இப்படம் எதிர்பாராத அளவு தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் மத்தியில் பிரியா வாரியருக்கு ஒரு இடம் கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

இந்த நிகழ்வு சக நடிகைகளை போல அவரின் கவர்ச்சி யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவு உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

View this post on Instagram

“Still,I Rise.”🪐 ~Maya Angelou

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on