நீயா நானா நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இளம்வயதில் மாரடைப்பு? மருத்துவர் மற்றும் மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த வாரம் ஏன் இத்தனை இளம்வயதில் மாரடைப்பு? மருத்துவர் மற்றும் மக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது. இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது அனைவருக்கும் பயத்தை அளிக்கும் வியாதியாக இருக்கின்றது.

Neeya Naana: மக்களை பயத்தில் ஆழ்த்தும் மாரடைப்பு... நீயா நானாவின் விவாதம் | Neeya Naana Talk Heart Attack Problem Bhagyaraj

அதிலும் இளம்வயதில் இருக்கும் இளைஞர்கள் மாரடைப்பினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் மக்கள் செய்யும் ஒவ்வொரு கடினமான வேலையையும் பயத்துடனே செய்து வருகின்றனர்.

இந்த விவாதத்தில் தங்களது அனுபவம், பயம் இவற்றினைக் குறித்து விவாதித்துள்ளனர். இனி வரும் காலங்களில் நமது தவறான உணவுபழக்கம், மன சோர்வு இவற்றில் முழு கவனம் இருக்க வேண்டும்..

இன்று பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் மாரடைப்பினால் காலமான நிலையில், இவை ரசிகர்கள், பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

.   

.   

.