சனி ஒரு ராசியிலிருந்து அல்லது நட்சத்திரத்திற்கு நகரும் போது 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக பார்க்கபடுகிறார். இவர் தன் ராசியை மாற்றி கொண்டாலும் நட்சத்திரத்தை மாற்றி கொண்டாலும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய பலன் கிடைக்கும் எனப்படுகின்றது.

 இந்த நிலையில் மே 17, 2026 அன்று பிற்பகல் 3:49 மணிக்கு, கர்ம பலனை அள்ளித் தரும் சனி பகவான், புதனால் ஆளப்படும் ரேவதி நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைவார்.

இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என ஜோதிடத்தில் கூறுகின்றனர். இதன்படி எந்த ராசிகள் சிவனின் ஆசீர்வாதத்தை வாங்க போகின்றது என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி - 12 ராசிகளில் 3 ராசிக்கு பணமழை கொட்டும் | Shani Nakshatra Peyarchi 26 Zodiac Sign Get Money

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி முன்னேற்றத்தை கொடுப்பதால் தொழில் விடயத்தில் பல முன்னேற்ற வழிகள் பிறக்கும். 
  2. உங்கள் மாமியார் உங்களை பாராட்டும் சந்தர்பத்தை சனி பகவான் கொடுப்பார். 
  3. நேர்மறையான சிந்தனை மாறும். உங்கள் தன்னம்பிக்கை இந்த கால கட்டத்தில் அதிகமாகும். 
  4. வாழ்க்கையில் புதிய திருப்பங்களுக்கு முயற்சிச எடுப்பீர்கள்.
  5. குடும்ப வாழ்க்கை சிறக்கும். 

சிம்மம்

  1. சூரியனின் ராசியான சிம்ம ராசியிக்காரர்களுக்கு சனியின் இந்தப் பெயர்ச்சி நிதி நிவாரணத்தைக் தரும்.
  2. நீண்ட காலம் வருமானத்தில் பிரச்சனை இருக்கலாம். அது தற்போது முடிவிற்கு வரும். 
  3. நீங்கள் புதிதாக தொழிலில் ஈடுபட்டு இருந்தால் அது முன்னேற்றத்தில் முடியும்.
  4. நீங்கள் இந்த கால கட்டத்தில் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபடலாம்.
  5. நீங்கள் நீண்ட காலமாக ஏதாவது ஒன்றில் முயற்ச்சி செய்து வந்தால் அது இப்போது நிறைவேறும். 

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திர மாற்றம் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
  2. நீண்ட காலமாக நிதி தொடர்பான பிரச்சனை இருந்திருக்கலாம். இதற்கான புதிய வழி பிறக்கும்.
  3. நீங்கள் ஒரு கடின உழைப்பாழி என்பதால் அதற்குரிய பலன் உங்களுக்கு கிடைக்கும்.
  4. உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வெற்றியைக் காணலாம்.
  5. நீண்ட காலம் ஏதாவது வேலை முடிக்கபடவில்லை என்றால் அது இந்த நேரத்தில் முடிவடையும்.