ஜோதிட சாஸ்த்திரம் நம்மை அறியாமல் நமது வாழ்க்கையில் ஊறிப்போய் இருக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்த ஒருவரின் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றை பார்க்க முடியும். கிரகங்கள் மாறும் பொழுது ராசிகளுக்கான பலன்களும் மாறுகிறது.

கிரகங்களின் தளபதியாக பார்க்கப்படும் செவ்வாய் பகவான் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியாக பார்க்கப்படுகிறார். நவகிரகங்களில் செவ்வாய் பகவான் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் நட்பாகவே இருப்பார்.

விருச்சக ராசியில் பயணிக்கும் இவர், இன்னும் 18 மாதங்களில் தன்னுடையை ராசியை மாற்றுவார்.

அந்த மாற்றத்தினால் இவ்வளவு நாட்களாக துன்பம் அனுபவித்து வந்த மூன்று ராசிகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அப்படியான ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

3 ராசியினருக்கு ஆட்டம் காட்டும் செவ்வாய் பெயர்ச்சி- 18 மாத காத்திருப்பு | Mars Transit 7 Dec Lucky Zodiac Signs

 தனுசு ராசியில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் இந்த மாற்றம் ஏற்படும் பொழுது பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மாணவர்களாக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நீங்கள் நிறைய வெற்றிகளை தன்வசப்படுத்திக் கொள்ளலாம்.
துலாம் ராசியில் பிறந்தவர்களா நீங்க?   துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் பணியிடத்தில் பல வெற்றிகளை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். சம்பள உயர்வு நிச்சயம் இருக்கிறது. அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உங்களது வேலையை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களது தைரியம் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிய வீடு, வாகனம் வாங்கும் அளவுக்கு பணவரவு இருக்கும்.
மீனம் ராசிக்கு ஜாக்போட்  10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லும் பொழுது வேலை கிடைக்கும். அத்துடன் உங்களது வீட்டிற்கு வரும் அதிர்ஷ்டத்தை வெளியில் அனுப்ப வேண்டாம். கௌரவமானவர்களா இருக்க விரும்பினால் உங்களது வாயை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். புகழும், பெயரும் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக கிடைக்கும்.