ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 02-ஆம் தேதி ஞாயிற்றுகிழமையான  இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

அடித்த ஜாக்பாட்.. குதூகலத்தில் 2 ராசியினர்.. யாருகெல்லாம் கவனம் தேவை? இன்றைய ராசிப்பலன் | Today Rasi Palan 2 November 2025 Daily Horoscope

  1. மேஷம்- பணியிடத்தில் திறமை காட்ட வேண்டிய நேரம், குழப்பம், புதிய முயற்சி, பொறுமை, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  2. ரிஷபம்- தனிப்பட்ட பிரச்சினைகள், உதவி, வீண் செலவு, கடன் வாங்கும் வாய்ப்பு,  அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  3. மிதுனம்- தெய்வ பக்தி, உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, லாபம், ஆதாயம் கிடைக்கும்,  அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  4. கடகம்- புதிய முயற்சி, தெய்வ பிராத்தனை, ஆரோக்கிய குறைபாடு, லாபம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  5. சிம்மம்- ஆரோக்கியத்தில் பிரச்சினை, லாபம், பொறுமை, பிரச்சினைகள்,  அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  6. கன்னி- பணப்புழக்கம், நற்செய்தி, செலவுகள் அதிகரிப்பு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  7. துலாம்- தன்னம்பிக்கை, அந்நியோன்யம், மகிழ்ச்சி, உதவி, கடவுள் வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  8. விருச்சிகம்- புதிய முயற்சி, கவனம், உணவில் கவனம், வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  9. தனுசு- வெற்றி, உதவி, தாமதம், பிரச்சினைகள், செலவுகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  10. மகரம்- உற்சாகம், புதிய ஆதாயம், பணவரவு, விற்பனை, ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  11. கும்பம்- பணம், பிரச்சினை, குடும்ப வழிபாடு, கவனம் தேவை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  12. மீனம்- பொறுமை, ஆன்மீக நாட்டம், புதிய முயற்சி, கடன், சங்கடங்கள், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.