ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சனிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
- மேஷம்- வேலையில் கவனம், வாக்குவாதம், ஏமாற்றம், பதற்றம்
- ரிஷபம்- மகிழ்ச்சி, கடன் வாங்கும் வாய்ப்பு, பயணம், பழைய நண்பருடான சந்திப்பு, படிப்பில் அதி ஆர்வம்
- மிதுனம்- முன்னேற்றம், புதிய அடையாளம் உருவாகும், பதவி உயர்வு, நிதி பரிவர்த்தனை
- கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- சிம்மம்- கடின உழைப்பு, பொறாமை, தொழிலில் நல்ல வெற்றி, ஆடம்பரம், புதிய வேலை கிடைக்கும், கவனம்
- கன்னி- வேலையில் சில பிரச்சனை, கவலை, ஆலோசனை, மரியாதை கிடைக்கும், வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினை
- துலாம்- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, புதிய வீடு வாங்கும் வாய்ப்பு, ஆரோக்கியம் பிரச்சினைகள் வரும்.
- விருச்சிகம்- குழப்பம், திருமணமாகாதவர்கள் நல்ல வரன் கிடைக்கும், பண சிக்கல்
- தனுசு- நல்ல செய்தி கிடைக்கும், பயணம் செல்ல வாய்ப்பு, ஆசிர்வாதம் கிடைக்கும்.
- மகரம்- மரியாதை கிடைக்கும், பதட்டம் அதிகரிக்கும், பிரச்சினை, உணவில் முழு கவனம்
- கும்பம்- ஆடம்பர வாழ்க்கை வரும், செலவுகள், பணியிடத்தில் விருது கிடைக்கும்
- மீனம்- மகிழ்ச்சி, நல்ல செய்திகள் வரும், பிரச்சினைகள், வேலை வாய்ப்பு கிடைக்கும்.