ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சனிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
- மேஷம்- அதிர்ஷ்டம்,பழைய கடன் பிரச்சினை தீரும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு, நிறம் சிவப்பு
- ரிஷபம்- மரியாதை , நல்ல வாய்ப்பு, திடீர் உடல்நலக் குறைவு,கடுமையான உழைப்பு, நிறம் பச்சை.
- மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், நிறம் வெள்ளை
- கடகம்- செலவு, நிதி நிலை சீராகும், பொருளாதார நிலை மேம்படும், கடின உழைப்பு, புத்திசாலித்தனமான முடிவு, நிறம் பச்சை.
- சிம்மம்- அதிக கவனம், கடன்களை தவிர்க்கவும், வியாபாரம், மனைவியின் ஆலோசனை, மனச்சுமைகள் அதிகமாகும், வருமானம், நிறம் ப்ரவுன்.
- கன்னி- சவாலான சூழ்நிலைகள், அமைதியின்மை,முக்கியமான முடிவு, பிரச்சனை, நிதி உதவி, மோதல்கள் வர வாய்ப்பு, நிறம் கருப்பு.
- துலாம்- திட்டங்கள் நிறைவேறும், மகிழ்ச்சி, நல்லிணக்கம், நேர்மறை மாற்றங்கள், லாபம், கொண்டாட்டம்,வளர்ச்சி, நிறம் ஊதா.
- விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிறம் சிவப்பு
- தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, நிறம் பச்சை
- மகரம்- லாபம், வாக்குவாதம், வருமானம் அதிகரிப்பு, நிறம் மெரூன்.
- கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, நிறம் வெள்ளை
- மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம்,நிறம் மஞ்சள்