ஜோதிட சாஸ்திரத்தின்படி மனித வாழ்க்கையில் ராசிகளின் பலன் பார்ப்பது வழக்கம். கிரகப்பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். நவகிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார். இவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்கிறார்.

இன்னும் சில நாட்களில் 2025 ஆண்டு வரப்போகிறது. இதில் ஜனவரி மாதத்திலேயே சனி பகவானின் ராசிக்கு சூரியன் செல்கிறார்.

இந்த சூரியப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இ்ந்த பதிவில் பார்க்கலாம்.

2025 இல் நடக்கப்போகும் முதல் சூரிய பெயர்ச்சி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் | Sun Transit Capricorn On 2025 Zodiac Signs Lucky

தனுசு
  • தனுசு ராசியில் சூரியன் இரண்டாவது வீட்டிற்கு செல்ல உள்ளார்.
  • எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.
  • பேச்சால் அனைத்து வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  • வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வணிகர்களாக இருந்தால் அதில் பல லாபத்தை பெறுவீர்க்ள்.
துலாம்
  • உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார்.
  • புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
  • வியாபாரிகளாக இருந்தால் பல லாபத்தை பெறுவீர்கள்.
  • முதலிடு செய்த பணத்தின் மூலம் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
  • உங்கள் வீட்டிற்கு 9 வது வீட்டில் சூரியன் செல்கிறார்.
  • இதனால் நீங்கள் சூரியனை போல பிரகாசிக்க போகிறீர்கள்.
  • மாணவர்களாக இருந்தால் படிப்பில் முன்னிலையில் இருப்பீர்கள்.
  • பயணங்கள் அதிகதாக செல்ல வேண்டி இருக்கும்.