ஜோதிட சாஸ்திரத்தின்படி நவம்பர் 11-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சூரியனும் வியாழனும் தங்கள் பாதையை மாற்றுகின்றனர். இதன் காரணமாக ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.

இந்த கிரக நகர்வு பொதுவாக வேலையில் வளர்ச்சி, நிதிநிலையில் முன்னேற்றம், குடும்பத்தில் அமைதி போன்ற நல்ல மாற்றங்களை கொடுக்கும். இதனை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் வெறும் மூன்று ராசிகள் தான்.

அந்த மூன்று ராசிகள் எந்த ராசி என்பதையும் அவற்றிற்கு என்ன பலன் என்பது பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

300 ஆண்டுகளின் பின் சூரியன் வியாழனின் ஷடாஷ்டக யோகம்: அதிஷ்ட பெறும் 3 ராசிகள் | Zodiac Sings Lucky Sun Jupiter Astrological Change

 

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சியால் எதிர்பார்க்காத நன்மைகளை கொடுக்கும்.
  • உங்களுக்கு பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • பழைய முதலீடுகளால் தற்போத பலத்த லாபத்தை பெறுவீர்கள்.
  • எந்த வேலையில் இருந்தாலும் அதில் உங்களுக்கு  பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • உங்களை மதிக்காதவர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
  • எல்லோரையும் மன்னிக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

300 ஆண்டுகளின் பின் சூரியன் வியாழனின் ஷடாஷ்டக யோகம்: அதிஷ்ட பெறும் 3 ராசிகள் | Zodiac Sings Lucky Sun Jupiter Astrological Change

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள்.
  • உங்களின் பல திறமைகள் வெளிப்பட்டு அதன் லும் பல நன்மைகளை பெறுவீர்கள்.
  • தங்கம் வாங்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • உங்களின் நல்ல குணத்தைக் காட்டுவது உறவினர்களிடம் நல்ல மரியாதையை பெற்று தரும்.

300 ஆண்டுகளின் பின் சூரியன் வியாழனின் ஷடாஷ்டக யோகம்: அதிஷ்ட பெறும் 3 ராசிகள் | Zodiac Sings Lucky Sun Jupiter Astrological Change

 

துலாம்

  •  துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக் கிடைக்கும்.
  • உறவினர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
  • இதவைர குடம்பத்தில் இருந்த நிதி சுமைகள் தற்போத இருக்காது.
  • தொழில் தொடங்க நினைத்தால் அதற்கான அதிஷ்ட வழி கிடைக்கும்.
  • நிலவையில் இருந்த வேலைகள் முடியும்.
  • வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கூடிய சந்தர்பங்கள் தேடி வரும்.
  • நீங்கள் இந்த நேரத்தில் பிறரை புண்படுத்தாமல் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.