பண்டிகை (Festival) நேரத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் பண்டிகை கொண்டாட்டமே இரட்டிப்பாக இருக்கும்.

வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விடயங்களில் ராசிகளின் பலன் தாக்கம் செலுத்துகின்றது. 

அந்த வகையில் இன்றைய தினம் முதல் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. ஜாக்போட்டில் ஜொலிக்கும் 6 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அப்படி வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி வீட்டு வாசலில் வந்து நுழையும் ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

1. மேஷம், விருச்சிகம்

  • மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை சுப நேரம் ஆரம்பமாகவுள்ளது. உங்களின் குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். 
  • குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மன கஷ்டங்கள் மறையும்.
  • நீண்ட நாட்களாக ஏங்கி கொண்டிருந்த நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.
  • கடன் திருப்பிச் செலுத்துவதில் இருந்த சிக்கல்கள் இனி இருக்காது.
  • லாட்டரி அடித்தது போல் ஒரே இரவில் மில்லியனர் ஆகவும் வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் கூட்டாண்மையால் நல்ல இலாபம் கிடைக்கும்.

2. ரிஷபம், கும்பம் 

  • தீபாவளி நாளை தொடர்ந்து ரிஷபம் மற்றும் கும்பம் ஆகிய ராசியில் வெளிச்சம் உண்டாகும்.
  • வேலையில் இருக்கும் பொழுது உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும்.
  • இந்த காலப்பகுதியில் கடினமான சூழ்நிலையை சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள்.
  • வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
  • வேலையில்லாதவர்களின் வாழ்க்கையில் வண்ண பட்டாசு வெடிக்கும். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

3.துலாம், சிம்மம்

  • துலாம், சிம்மம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு இனி மகிழ்ச்சி கிடைக்கும்.
  • எல்லா கஷ்டங்களும் நீங்கி, பண விடயத்தில் உயர்ந்து காணப்படுவீர்கள்.
  • தொழிலில் முன்பை விட அதிக லாபம் கிடைக்கும். 
  • அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.