குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

அந்த வகையில் செப்டம்பர் 22ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் தனது பயணத்தில் மேற்கொண்டுள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இந்த பயணத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய பாதையில் குரு: இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான் உங்க ராசி? | Zodiac Sings Lucky Guru Peyarchi Rasi Palan 2024

 

மேஷம்

  • குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களை அனைத்து துறையிலும் வெற்றியடைய வைக்கும்.
  • இதுவரை வேலையில் பிஸியாக இருந்த உங்களுக்கு குடும்பத்துடன் நேரம் செலவிட கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
  • இதுவரை வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும்.
  • புதிதாக தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.

புதிய பாதையில் குரு: இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான் உங்க ராசி? | Zodiac Sings Lucky Guru Peyarchi Rasi Palan 2024

 

விருட்சிகம்

  • குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.
  • கடின உழைப்பு உழைத்தால் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.
  • உயர் பதவியில் இருப்பவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்புக்களை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
  • இதுவரை இல்லாத அளவிற்கு அனைவரிடத்திலும் மரியதையும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல பொருள் மற்றும் இன்பம் உங்களுக்கு கிடைக்கும்.
  • குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

புதிய பாதையில் குரு: இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான் உங்க ராசி? | Zodiac Sings Lucky Guru Peyarchi Rasi Palan 2024

 

கன்னி 

  • குருபகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
  • உறவினர்களால் ஏற்பட்டவர்கள் சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றி தரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைக்கூடும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.