தற்போது ஒவ்வொரு நாட்டிலும் தங்கத்தின் மதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. இது காலத்தின் சந்தைப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இதன் விலையில் மாற்றம் ஏற்படும்.

நாட்டில் தற்போது தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.

இந்த நிலையில் மதிப்புமிக்க தங்கம் இந்தியாவில் நான்கு இடத்தில் இலவசமாக கிடைக்கிறது அது எங்கெல்லாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India Worldதங்கம் பெண்கள் மற்றும் ஆண்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.வணிகம் அல்லது மருத்துவ செலவுகளுக்கு கடினமான சூழ்நிலைகளில் தங்கம் நமக்கு மிக உதவியாக இருக்கும்.

சிலர் முதலீட்டிற்காக தங்கத்தை வாங்குவதும் உண்டு.தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தங்கம் இலவசமாக கிடைக்கும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் தங்கம் இலவசமாக கிடைக்கும் இடங்கள் உள்ளன.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India World

உலகில் தங்கம் இலவசமாக கிடைக்கும் 4 இடங்கள் உள்ளன. அவற்றில் 2 இடங்கள் இந்தியாவில் உள்ளன. மற்றது கனடாவில் உள்ள கிலோடைக்(Kilodyke) ஆற்றில் இருந்து அதிகளவு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இது அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசோரி(Missouri) ஆற்றின் மணலில் மக்கள் தங்கத்தை தேடி எடுக்கின்றனர்.இதை வைத்து தான் இவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்கு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மொன்டானாவி ஓடை சரளைகளுக்கு இடையே தங்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இரண்டு ஆறுகளில் தங்கம் இலவசமாக கிடைக்கிறது.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India Worldஸ்வர்ணரேகா(Swarnarekha) என்பது தங்கத்தால் ஓடும் நதி. மக்கள் தங்கம் எடுப்பதற்காக ஆற்றில் மணல் எடுக்கிறார்கள். இதன்போது அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுக்கின்றனர்.

அடுத்த இடம் கர்காரி(Karkari) ஆறு என்பது ஸ்வர்ணரேகா(Swarnarekha) நதியின் துணை நதியாகும். இந்த நதியின் மணலிலும் தங்கம் கிடைக்கிறது. மணலில் கலந்துள்ள தங்கத்தை எடுக்க மக்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளுகின்றனர்.

அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கிடைக்கும் நான்கு இடங்கள் எங்கு தெரியுமா? | 4 Places Get Free Gold For America In India Worldஆனால், இந்த ஆறுகள் எங்கிருந்து உருவாகின்றன என்பது யாருக்கும் தெரியவில்லை. இவை மக்களின் அடிப்படையிலும் ஆராய்ச்சி மூலமாகவும் அறியப்பட்டுள்ளது.