ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் கிரக நிலைலகளில் ஏற்படுகின்ற மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

கிரகங்ககளின் அதிபதியான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது நட்சத்திரத்துடன் தனது ராசியையும் மாற்றிக்கொண்டே இருப்பார். 

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன? | Sun Transit Which Zodiac Signs Get Reputation

அந்த வகையில் இம்மாதம் 30 ஆம் திகதியன்று சூரிய பகவான் பூர நட்சத்திரத்திற்கு மாற்றம் அடைகின்றார்.

அதே நேரம் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரனும்  இந்த நட்சத்திரத்தில் இருப்பார். 

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன? | Sun Transit Which Zodiac Signs Get Reputation

குறித்த சூரிய பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது.

அப்படி சாதக பலன்களை அனுபவிக்ப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன? | Sun Transit Which Zodiac Signs Get Reputationமேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு  இந்த சூரியனின் நட்சத்திர மாற்றமானது வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்த போகின்றது.

உலகத்து இன்பங்கள், சுகங்கள்  அனைத்தையும் அனுபவிக்கும் பொன்னான வாய்ப்பை சுக்கிரனும் தொழில் விடயங்களில் தலைமை வகிக்கும் வாய்ப்பை சூரிய பகவானும் கொடுக்கப்போகின்றார்கள்.

அதனால் வாழ்வில் பல்வேறு வகையிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.நிதி நிலை சீராக இருக்கும். 

சிம்மம்

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன? | Sun Transit Which Zodiac Signs Get Reputation

சூரியன் பூர நட்சத்திரத்திற்கு இடம்பெயர்வதால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.நிதி நிலையில் எதிர்பாராத ஏற்றம் உண்டாகும்.

வாழ்வில் நீண்ட நாள்கள் நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சினைகள் மற்றும் கடன் பிரச்சினைகள் என்பவற்றுக்கு வெற்றிகரமாக தீர்வு அமையும். 

இந்த காலகட்டத்தில்  வாழ்க்கையில் உற்சாகமும் ஆற்றலும் அதிகரிக்கும் நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் சீராகும். 

கன்னி

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன? | Sun Transit Which Zodiac Signs Get Reputation

சூரியன் பூர நட்சத்திரத்திற்கு இடம்பெயர்வதால் கன்னி ராசியினர் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். 

இதுவரை காலமும் வாழ்வில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

ஆளுமை பண்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார விடயங்களில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.