வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு முகத்தை கழுவ உகந்த Fash Wash எது என்பதை ஆயுள்வேத நிபுணர் பரிந்துரைக்கின்றார். இது குறித்து முழு விபரத்தை இங்கு காண முடியும்.

எண்ணெய் சருமம்

அனேகமானோருக்கு இருக்கும் ஒரு சரும் என்றால் இது எண்ணெய் சருமம் தான். இந்த எண்ணெய் சருமத்தை போக்க நாம் வீட்டிலேயே பொருட்களை பயன்படுத்தலாம்.

இதற்கு முல்தானி மட்டி, அதிமதுரம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலக்கவும். இந்த கலவையானது அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அழுக்குகளை நீக்குகிறது, pH சமநிலையை பராமரிக்கிறது மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.

எந்த வகை சருமம் உடையவர் நீங்கள்? அப்போ இந்த Fash Wash தீர்வு தரும் | Skin Care Ayurvedic Beauty Tip All Skin Tipe Tamil

காம்பினேஷன் சருமம்

இந்த சருமம் உடையவர்கள் முழு சதவீதத்தில் பாதியாகும். இவர்களுக்கு எல்லா பொருட்களும் ஒத்து வருதல் என்பது கடினம். இந்த சருமத்திற்கு முகத்தின் எண்ணெய் மற்றும் வறண்ட பகுதிகள் இரண்டையும் சுத்தப்படுத்தி சமநிலைப்படுத்த கொண்டைக்கடலை மாவை தயிருடன் பயன்படுத்தலாம்.

இது சருமத்தை சுத்தப்படுத்துகிறது, எக்ஸ்ஃபாலியேட் செய்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, இது வெவ்வேறு தோல் பகுதிகளுக்கு சமநிலையை வழங்குகிறது.

எந்த வகை சருமம் உடையவர் நீங்கள்? அப்போ இந்த Fash Wash தீர்வு தரும் | Skin Care Ayurvedic Beauty Tip All Skin Tipe Tamil

வறண்ட சருமம்

வறண்ட சருமைம் உடையவர்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இவர்கள் வாரத்தில் 7 நாட்களும் ஏதாவது ஒரு முறையில் சருமத்தை பராமரிக்க வேண்டும்.

இதற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும் சுத்திகரிப்புக்காக, பிசைந்த வாழைப்பழத்தை தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ளவும். இதன் மூலம் ஆழமான நீரேற்றம், ஊட்டச்சத்து மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.         

எந்த வகை சருமம் உடையவர் நீங்கள்? அப்போ இந்த Fash Wash தீர்வு தரும் | Skin Care Ayurvedic Beauty Tip All Skin Tipe Tamil