நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறப்பு குணத்தை கணிப்பிட முடியும்.ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

இதன்படி இந்த எண்கணிதத்தின் மூலம் ஒவ்வொருவரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும். இதை கணிக்க நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் தான் கணிக்கலாம்.

எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology: காதலில் உண்மையாக இருந்து சாதிப்பவர்கள் இவர்கள் தான்! | Numerology Says People True In Love And Achieve

அந்த வகையில் காதல் செய்வது வழக்கம். ஆனால் அந்த காதல் திரமணம் வரை வெற்றி பெறுவது கடினமாக தான் இந்த காலத்தில் காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இதில் அவர்களின் குயாதிசயங்களும் உள்ளது. இந்த குணாதிசயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அப்படி காதலில் வெற்றி பெற அவர்களுக்கு சாதகமாக வர சில திகதியில் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் நல்ல விஷயங்கள் பல செய்வதால் உங்கள் மேல் அதிக காதல் மற்றவர்களுக்கு உண்டாகும். ஆனால் நீங்கள் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பீர்கள். இந்த காரணத்தினால் தான் உங்களுக்கு நல்ல ஒரு பெயர் சமூகத்தில் இருக்கும்.

நீங்கள் இலக்கம் மூன்றில் மற்றும் ஒன்பதில் உள்ளவர்களை உங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய பலனை உங்களுக்கு தரும். மூன்றாம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு தாழிலில் பல ஆர்வம் இருக்கும்.

Numerology: காதலில் உண்மையாக இருந்து சாதிப்பவர்கள் இவர்கள் தான்! | Numerology Says People True In Love And Achieve

இவர்கள் தனது தொழிலை நேர்மையாக கடந்து செல்வார்கள். இந்த காரணத்தினால் இவர்கள் மற்றவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.பலத்த கோபம் இவர்களுக்கு வரும் ஆனால் அது பாசத்தில் முடியும்.

தனக்கு எப்படிப்பட்ட கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்தி தங்கள் உறவில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வார்கள். இதனாலேயே இவர்களின் காதல் ஒரு போதும் தோற்று போகாது. இவர்கள் இலக்கம் இரண்டில் உள்ளவர்களை காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் ஆபத்தை வரவைக்கும் ஒற்றுமை இருக்காது.

ஆறாம் இலக்கத்தில் பிறந்தவர்கள் கவர்ச்சிகரமானவர்கள். இந்த காரணத்தினால் இவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.தொழில் ரீதியாக தங்களை இவர்கள் கச்சிதமாக தயார்படுத்தி கொள்வார்கள்.

Numerology: காதலில் உண்மையாக இருந்து சாதிப்பவர்கள் இவர்கள் தான்! | Numerology Says People True In Love And Achieve

என்ன வேலை இருப்பினும் தங்களுக்கு பிடித்தவர்களுக்குாக நேரம் செலவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த காரணத்தினால் தான் இவர்களின் உறவு பலத்துடன் இருக்கும் கடைசி வரை. இவர்களிடம் அதிக புரிந்துணர்வு காணப்படும். எந்த சூழ்நிலையிலும் யாரையும் சந்தேகப்பட மாட்டார்கள்.