பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், சூரியனின் ராசி மாற்றம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நடந்து வருகிறது.

இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ராஜயோகம் பெறும் ராசியினர்

சிம்மத்தில் நுழையும் சூரியன்- ராஜயோகம் அடிக்க போகும் 3 ராசியினர் யார் தெரியுமா? | Rasi Palan 2024 Sun Transit Raja Yoga Horoscope

1. ரிஷபம்

  • ரிஷப ராசியில் சூரியன் நான்காம் வீட்டில் நுழைகிறார். இதனால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • கடன் பிரச்சனையுள்ளவர்கள் இந்த காலப்பகுதியில் அதிலிருந்து விடுபடுவார்கள்.
  • சிலருக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கும். இது போன்ற பிரச்சினைகள் சூரிய பெயர்ச்சி நடக்கும் போது இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
  • குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு உங்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைந்து கொள்வீர்கள்.
  • வெளிநாட்டில் படிக்க விரும்பினால் இந்த நாட்களில் உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரும்.

சிம்மத்தில் நுழையும் சூரியன்- ராஜயோகம் அடிக்க போகும் 3 ராசியினர் யார் தெரியுமா? | Rasi Palan 2024 Sun Transit Raja Yoga Horoscope

2. மேஷம்

  • மேஷ ராசியில் சூரியன் ஐந்தாம் வீட்டில் நுழைகிறார். இதனால் மற்றவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
  • பல துறைகளில் சாதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது.
  • புதிய வேலை, வருமானம் என சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.
  • தொழிலில் இதுவரை காலமும் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • வேலை தேடுபவர்களாக இருந்தால் சூரிய பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
  • புதிய வணிகம் ஆரம்பித்திருந்தால் தீபாவளிக்கு பின் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் இந்த காலப்பகுதியில் முடிவுக்கு வரும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மத்தில் நுழையும் சூரியன்- ராஜயோகம் அடிக்க போகும் 3 ராசியினர் யார் தெரியுமா? | Rasi Palan 2024 Sun Transit Raja Yoga Horoscope

3. சிம்மம்

  • சிம்ம ராசியின் மேல் வீட்டில் சூரியன் இருக்கிறார். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
  • நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த காலப்பகுதியில் வெற்றிகரமாக முடிடையலாம்.
  • சூரிய பகவானின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
  • பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ளது.
  • புதிய வேலை தேடுபவர்களாக இருந்தால் நல்ல வேலைகள் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.   

சிம்மத்தில் நுழையும் சூரியன்- ராஜயோகம் அடிக்க போகும் 3 ராசியினர் யார் தெரியுமா? | Rasi Palan 2024 Sun Transit Raja Yoga Horoscope