கடக ராசியில் இருந்து சூரியன் தற்போது சஞ்சரிக்கும் காலகட்டத்தில் உள்ளதால் குறிப்பிட்ட ராசிகளுக்கு இது அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.இது பழம்பெரும் ஜோதிடர்களால் கூறப்பட்ட விஷயமாகும்.

சூரியபகவான் கிரகங்களின் ராஜாவாவார். அந்த வகையில் இன்று காலை 11:29 மணிக்கு சந்திரனின் ராசியான கடக ராசிக்குள் சூரியன் நுழைந்துள்ளார். சூரிய பகவான் ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16 வரை கடக ராசியில் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ஆரம்பமாகும் சூரியப்பெயர்ச்சி: ஆகஸ்ட் வரை பணவரவு இந்த ராசியினருக்குதான் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Are Lucky Sun Transits The Fortunes

இந்த சூரியப்பெயர்ச்சியால் பண வரவு என்பது உங்களிடம் எப்போதும் இருக்கும். நிதி ஆதாயத்தில் நல்ல பலன் கிடைக்கும். வங்கியில் இருக்கும் இருப்புக்கள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. பணி பாராட்டப்படும். பதவி, கௌரவம் கூடும். வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி

ஆரம்பமாகும் சூரியப்பெயர்ச்சி: ஆகஸ்ட் வரை பணவரவு இந்த ராசியினருக்குதான் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Are Lucky Sun Transits The Fortunes

பணத்திற்கு இதுவரை கஷ்டத்தில் இருந்தவர்கள் இந்த சூரிய பகவானின் பெயர்ச்சியால் பெரும் இன்பத்தை அடையப்போகிறார்கள். நீங்கள் உழைக்கும் உழைப்பிற்கு இதன் மூலம்தான் ஆதாயம் கிடைக்கும்.

உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள், உங்கள் முடிவுகள் பாராட்டுகளை பெறும். இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம் .

விருச்சிகம்

ஆரம்பமாகும் சூரியப்பெயர்ச்சி: ஆகஸ்ட் வரை பணவரவு இந்த ராசியினருக்குதான் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Are Lucky Sun Transits The Fortunes

அதிஷ்டம் இதற்கு நீங்கள் இந்த சூரியப்பெயர்ச்சியின்போது தான் தகுதியானவர்கள். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் எந்த வேலையும் வெற்றியுடன் நிறைவடையும்.

எடுக்கும் முடிவுகளும் பாராட்டுக்குரியதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல நேரம் இது. இருப்பினும், யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விடாதீர்கள்.