குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவ கிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் தான் குரு பகவான். மங்கள நாயகனாக விளங்கும் இவர், தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, குழந்தை மற்றும் திருமண பாக்கியம் இவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் நிலையில், கடந்த மே மாதம் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்மாறினார்.

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம் | Guru Bhagavan Raja Yoga Lucky These Zodiac

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணிக்கும் குரு, கடந்த ஜூன் 13ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்யும் நிலையில், குறிப்பிட்ட சில ராசிக்கு சிறப்பான பலன்களை கொடுக்க போகின்றார்.

சிம்மம்

குருவின் நட்சத்திர மாற்றத்தினால் நல்ல பலன்களை சிம்ம ராசிக்கு கொடுப்பதுடன், மிகப்பெரிய மாற்றங்களும் உருவாகும்.

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும், அனைத்து காரியத்திலும் வெற்றி, புதிய முதலீட்டில் லாபம் இவற்றினை பெறுவீர்கள்.

வெளிநாடு செல்லவு சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளதுடன், உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஆனாலும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம் | Guru Bhagavan Raja Yoga Lucky These Zodiac

கன்னி

குருவின் இந்த நட்சத்திர இடமாற்றம் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்குமாம். எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கும்.

அதிக அலைச்சல் காணப்பட்டாலும் முன்னேற்றம் கிடைக்குமாம், நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம், வேலை செய்யும் இடத்திலும் மகிழ்ச்சி என அடுத்தடுத்து அதிர்ஷடத்தை பெறுவீர்கள்.

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம் | Guru Bhagavan Raja Yoga Lucky These Zodiac

துலாம்

குருவின் நட்சத்திர மாற்றத்தினால் பல்வேறு நன்மையை துலாம் ராசியினர் பெறுவார்கள். எடுத்த காரியத்தில் அனைத்திலும் வெற்றி கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிக்கல்களும் குறையும்.

நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வருவதுடன், புதிய வருமானத்திற்கான ஆதாரங்களும் அதிகரிக்கும்.

நிதி நிலையில் வழக்கத்தை விட நல்ல முன்னேற்றம் காணப்படுவதுடன், வேலையில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம் | Guru Bhagavan Raja Yoga Lucky These Zodiac