ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான குணங்கள் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்ப்பை கொண்டுள்ளது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமையும்.துணைக்கும் இவர்களுக்கும் எவ்வளவு பொருத்தம் இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை மோசமாகவே இருக்கும். 

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Worst In Marriage Life

இவர்களுக்கு எவ்வளவு நல்ல துணை அமைந்தாலும் திருமண வாழ்வை முறையாக நிர்வகிக்க தெரியாதவர்களாகவும் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Worst In Marriage Life

மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்கள் விருப்பங்களை குறித்து விவாதிக்கும் தன்மையை இயற்கையாகவே கொண்டிருப்பார்கள்.  ஆனால் வாழ்க்கைத்துணை தங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆசையை முடிந்தளவு ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

அவர்கள் தங்கள் உறவைப் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ள போதிலும் பிரச்சினைகளை முறையாக கையாள தெரியாதவர்களாக இருக்கின்றமையால் திரமண வாழ்க்கை மோசமாக இருக்கின்றது. 

மீனம்

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Worst In Marriage Life

மீன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் அதிக கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்ளாத போதும் புரிந்துக் கொண்டவர்கள் போல் நடிக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள். 

ஆனால் இவர்கள் சின்ன சின்ன விஷயங்களை மிகைப்படுத்துவதாலும் அதிகமாக உணர்ச்சி வசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதன் காரணமாக இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருக்கும். 

மேஷம்

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Worst In Marriage Life

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் விருப்பப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் திருமணத்தின் பின்னரும் கூட துணையின் விருப்பு, வெறுப்பு குறித்து அக்கறை அற்றவர்களாகவே இருப்பார்கள். அதனால் திருமண உறவை மோசமாக மாற்றுகின்றனர்.

தனுசு

திருமண உறவில் மோசமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Worst In Marriage Life

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே  கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கைத்துணை அவர்களை தொழில் ரீதியாகத் தடுக்க முயற்சிக்கும்போது, ​​இவர்களால் திருமண உறவில் நிலைக்க முடியாத நிலை உருவாகின்றது.

தனுசு ராசி ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.இதனால் இவர்களால் திருமண வாழ்வை மகிழ்ச்சியாக வாழ முடியாது. இவர்களை திருமணம் செய்தால் மிகவும் மோசமான திருமண அனுபவம் தான் கிடைக்கும்.