பொதுவாக திருமண வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக நீடிப்பதற்கு கணவன் மனைவிக்கு இடையில் மிகுந்த காதல் இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் திருமணமான இருவரும் திருப்பியாக இருப்பதற்கு தங்களுக்குள் இருக்கும் காதல் மாத்திரம் போதாது. கணவன் மனைவிக்கு இடையில் மகிழ்ச்சி திளைக்க முக்கியமாக உறவும் சிறப்பாக இருக்க வேண்டும்.

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

இது சரியாக அமையாத காரணத்தால் பலர் விவாகரத்து முடிவை கூட எடுத்திருக்கின்றனர். இன்றளவும் இந்த பிரச்சினையால் விவாகரத்து பெறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் கணவன் - மனைவி உறவில் மிகவும் வல்லவர்களாக இருக்கின்றனர். 

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

குறிப்பாக சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ராசியில் சுக்கிர பகவான் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் இருப்பவர்களும் அதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர்.

ரிஷபம்

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

ரிஷப ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுக்கிரன் உறவின் சுகத்தையும், ஆடை, ஆபரணம், மற்றும் சொகுசு வாழ்கையை கொடுக்ககூடியவர்.

அதனால் இந்த ராசியினர் உறவில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாகவும் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பது போன்றும் நடந்துக்கொள்வார்கள்.

துலாம்

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

துலாம் ராசியினர் உறவின் சுகத்தை அனுபவத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

அதனால் தங்களின் துணையையும் இந்த விடயத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

​மேஷம்

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

மேஷ ராசியினர் இயல்பாகவே தங்களின் உடல் சார்ந்த அனைத்து விடயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள்.

உறவில் ஈடுபடுவது இவர்களுக்கு அலாதி இன்பத்தை கொடுக்கின்றது. இந்த விடயத்தில் இவர்கள் கிள்ளாடிகள் என்றே கூற வேண்டும்.​

விருச்சிகம்

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

விருச்சிக ராசியினர் இயல்பாகவே உணர்வு பூர்வமானவர்கள். உடல் வேட்கை இவர்களுக்கு எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

தங்களின் துணைக்கு எது பிடிக்குமோ, எப்படி பிடிக்குமோ அப்படி நடக்கக் கூடியவர்களாகவும், குறிப்பாக உறவின் விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.​

தனுசு

கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராசியினர் தான்: யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Best In Bed Together

தனுசு ராசியினர் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுதந்திரத்தை விரும்பும் அவர்களுக்கு உறவுகள் மீது அதிக ஈடுபாடு இருப்பதில்லை, ஆனால் இவர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இந்த விடயத்தில் இவர்கள் வல்லவர்கள் என்றே கூறலாம்.