கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionaires

செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

இந்து மதத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. சனிபகவானால் இந்த ஆண்டு எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionaires

மகர சங்கராந்தியையொட்டி சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த மாற்றத்தால் இந்த 5 ராசியினர் வீட்டில் செல்வம் செழிக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

மேஷம்

மேஷ ராசிக்கு 2024-ம் ஆண்டு சாதகமாக இருக்கும். சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் நல்ல லாபத்தை தரும். தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionaires

வெளிநாடு செல்லும் யோகமும் வரும். சங்கராந்திக்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் வீட்டில் அதிக பணம் சேரும்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். சொத்து மற்றும் பதவி இழப்பு அபாயம் இல்லை. காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு உண்டாகும்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionaires

புதிய வேலை கிடைக்கும். பதவியில் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். சங்கராந்திக்குப் பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் செல்வ வளவும் அதிகமாக இருக்கும்.

கடகம்

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionaires

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் அவை சாதகமாக மாறலாம். திடீர் பணவரவு அமோகமாக இருக்கும்.

சிம்மம்

சனியின் சஞ்சாரத்தின் சாதகமான பலன் சிம்ம ராசியிலும் காணப்படுகிறது. பணி இடமாற்றம், காத்திருப்பவர்களுக்கு வேலை என அடுத்தடுத்து ஜாக்பாட் அடிக்கும்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionairesசனி பகவான் உங்கள் வாழ்க்கையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரப்போகிறார்.இந்த ராசிக்காரர்கள் இந்த மாத இறுதிக்குள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு காணப்படுகின்றது.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் ராசியில் சனிபகவான் இருப்பதால், சிரமங்கள் தவிர்க்க முடியாதவைதான்.

75 ஆண்டுகளின் பின்னர் ஏற்படும் மாற்றம்... சனிபகவானால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Influence Of Sani Witch Will Become Millionairesஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதன் மூலமும், முதியவர்களுக்கு தானம் செய்வதாலும் பலவீனம் குறையும்.

இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.