நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்
- Master Admin
- 18 May 2021
- (692)
தொடர்புடைய செய்திகள்
- 15 May 2021
- (599)
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்ச...
- 16 May 2021
- (714)
பான்கிராப்ட் பேச்சால், பால் டேம்பரிங் வி...
- 18 May 2021
- (702)
ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வி...
யாழ் ஓசை செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
- 09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- 09 September 2026
ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!
- 09 September 2026
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா
- 08 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
- 09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
- 08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
