ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இம்முறை ரமழான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளை மறுதினம் (14) ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாட உள்ளனர்.
நாளை மறுதினம் ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு
- Master Admin
- 12 May 2021
- (635)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2021
- (539)
நாடு திரும்பிய 33 இலங்கையர்களுக்கு கொரோன...
- 21 December 2025
- (95)
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது ம...
- 19 July 2026
- (80)
உருவாகிய மகாலட்சுமி ராஜயோகம்.., கோடீஸ்வர...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
