தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.
அந்த குழந்தைகள் அனைவரையும் தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருந்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள்!
- Master Admin
- 07 May 2021
- (848)
தொடர்புடைய செய்திகள்
- 05 May 2021
- (552)
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தல...
- 27 July 2020
- (421)
நல்லூர் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை...
- 06 November 2024
- (498)
ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சட...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
